We help at every stage
Best Matrimony - India's Most Trusted Matrimony service, we help find your best matches from across different communities such as Vanniyar, Naidu, Reddiyar, Chettiar, Thevar, Kongu Vellala Gounder, Mudaliyar...etc
- No.1 & most trusted matrimony service for Tamil Peoples.
- 100% verified mobile numbers.
- Our largest number of profiles increases your chances of meeting the right person
- Thousands of Tamils have found their life partner here
- Trusted Service
MOST TRUSTED Matrimony Brand in India
Registration is totally free.
Perfect Match
How to Register?
How to register for Groom or Bride.
Follow the below simple steps to register for Groom or Bride.
- Click the Register button.
- Registration Form will open.
- Fill the bride or groom details like (Orgin, Education, Occupation, Preferance details).
- Verify OTP.
Frequently Asked Questions
-
1. Best Matrimony இணையதளத்தில் எவ்வாறு பதிவு செய்வது ?
நீங்கள் வீட்டிலிருந்தபடியே உங்கள் போன் (cell phone) அல்லது கம்ப்யூட்டர் மூலம் பதிவு செய்யலாம். பதிவு செய்ய தெரியவில்லை எனில் இந்த 9095050150 தொலைபேசி எண்ணிற்கு வாட்ஸ்அப் மூலம் உங்களது போட்டோ ஜாதகம் உங்களது விவரங்கள் ஐடி ப்ரூப் தந்தால் நாங்கள் பதிவு register செய்து ஐடி பாஸ்வேர்ட் கொடுப்போம் இதற்காக கட்டணம் ஏதுமில்லை.
-
2 . இந்த இணையதளம் ஓர் பதிவு பெற்ற இணையத்தளமா?
ஆம் bestmatrimony.co.in தலைமானது மத்திய அரசின் MSME department ல் பதிவு செய்யப்பட்டுள்ளது பதிவெண். UDYAM-TN-30_0029122
-
3. இந்த இணையதளத்தில் எந்தெந்த சாதிகள் ரிஜிஸ்டர் செய்ய முடியும்?
வன்னியர், கொங்கு வேளாள கவுண்டர், ரெட்டியார், நாயுடு, செட்டியார், முதலியார், தேவர், முத்தரையர் அல்லது முத்துராஜா, நாடார், ஆதிதிராவிடர், விஸ்வகர்மா, யாதவர், முஸ்லிம், கிறித்துவர்கள் இவர்கள் மட்டும் தற்போது ரிஜிஸ்டர் செய்யும் வகையில் இணையதளம் உள்ளது, மற்ற வகுப்பினருக்கு (சாதியினர்) விரைவில் ஏற்படுத்தப்படும்.
-
4. என்னுடைய லாகின் ஐடி மற்றும் பாஸ்வேர்ட் மறந்து விட்டது என்ன செய்வது.
Login I'd ஆக நீங்கள் பதிவு செய்த மொபைல் எண்ணை யே பயன்படுத்தலாம் . password மறந்து விட்டது எனில் இந்த (9095050150 ) எண்ணிற்கு மெசேஜ் செய்யவும் நாங்கள் பாஸ்வேர்டை மாற்றி தருவோம்.
-
5. என்னுடைய போட்டோ ஜாதகம் மற்றும் ஐடி ப்ரூப்பை பதிவேற்றம் செய்ய முடியவில்லை ஏன்?
உங்களுடைய போட்டோ ,ஜாதகம், ஐடி ப்ரூஃப் ஆனது image file மட்டுமே இருக்க வேண்டும் pdf file இருந்தால் பதிவு ஆகாது அதேபோல் ஒவ்வொரு போட்டோவும் 300 kbக்குள் பதிவு செய்ய வேண்டும் வேண்டும். பதிவு செய்ய முடியவில்லை எனில் உங்கள் புகைப்படம் 9095050150 என்ற நம்பருக்கு வாட்ஸ் அப் அனுப்பவும்.
-
6 . என் புகைப்படம் என் ஜாதகம் மற்றும் என்னுடைய விவரங்களை அனைவரும் பார்க்காமல் குறிப்பிட்ட நபர் மட்டுமே பார்க்கும் வகையில் என்னால் settings செய்ய இயலுமா.
வெப்சைட்டில் login செய்து உங்களுடைய profile settings உங்கள் ஃபோட்டோ ஜாதகம் மொபைல் எங்களை மறைக்கலாம். பிறர் உங்களின் புகைப்படம் மற்றும் விவரங்களை காண request தருவர் நீங்கள் அதை ஏற்றுக் கொண்டால் மட்டுமே உங்களுடைய விவரம் அவர்களுக்கு தெரியும் .